பாடல் 4120 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருக்கழுமலம் · பாடல் 9 / 11

திருக்கழுமலம் · 3.118.9

அருவரை பொறுத்த ஆற்றலி னானும் அணிகிளர் தாமரை யானும்இருவரும் ஏத்த எரியுரு வான இறைவனார் உறைவிடம் வினவில்ஒருவரிவ் வுலகில் வாழ்கிலா வண்ணம் ஒலிபுனல் வெள்ளமுன் பரப்பக்கருவரை சூழ்ந்த கடலிடை மிதக்குங் கழுமல நகரென லாமே.
பகிர்