பாடல் 4179 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருக்குருகாவூர் - வெள்ளடை · பாடல் 2 / 6

திருக்குருகாவூர் – வெள்ளடை · 3.124.2

திரைபுல்கு கங்கை திகழ்சடை வைத்து வரைமக ளோடுடன் ஆடுதிர் மல்கு விரைகமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய அரை மல்கு வாளர வாட்டுகந் தீரே.
பகிர்