பாடல் 3175 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருமயேந்திரப்பள்ளி · பாடல் 10 / 11

திருமயேந்திரப்பள்ளி · 3.31.10

உடைதுறந் தவர்களும் உடைதுவர் உடையரும்படுபழி யுடையவர் பகர்வன விடுமின்நீர்மடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள்இடமுடை ஈசனை இணையடி பணிமினே.
பகிர்