பாடல் 3178 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருஏடகம் · பாடல் 2 / 11

திருஏடகம் · 3.32.2

கொடிநெடு மாளிகை கோபுரங் குளிர்மதிவடிவுற அமைதர மருவிய ஏடகத்தடிகளை அடிபணிந் தரற்றுமின் அன்பினால்இடிபடும் வினைகள்போய் இல்லைய தாகுமே.
பகிர்