பாடல் 5197 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருவின்னம்பர் - திருவிருத்தம் · பாடல் 3 / 10

திருவின்னம்பர் – திருவிருத்தம் · 4.101.3

சுணங்குநின் றார்கொங்கை யாள்உமை சூடின தூமலரால்வணங்கிநின் றும்பர்கள் வாழ்த்தின மன்னு மறைகள்தம்மிற்பிணங்கிநின் றின்னன வென்றறி யாதன பேய்க்கணத்தோடிணங்கிநின் றாடின இன்னம்ப ரான்றன் இணையடியே.
பகிர்