பாடல் 5214 · தேவாரம் · திருநாவுக்கரசர்
நான்காம் திருமுறை · திருவாரூர் - திருவிருத்தம் · பாடல் 10 / 10
திருவாரூர் – திருவிருத்தம் · 4.102.10
குற்ற முடைய அமணர் திறமது கையகன்றிட்டுற்ற கருமஞ்செய் துய்யப்போந் தேனுக்கும் உண்டுகொலோமற்பொலி தோளான் இராவணன் றன்வலி வாட்டுவித்தபொற்கழ லானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.