பாடல் 5235 · தேவாரம் · திருநாவுக்கரசர்
நான்காம் திருமுறை · திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம் · பாடல் 4 / 7
திருவதிகைவீரட்டானம் – திருவிருத்தம் · 4.105.4
மீனுடைத் தண்புனல் வீரட்ட ரேநும்மை வேண்டுகின்றதியானுடைச் சில்குறை ஒன்றுள தால்நறுந் தண்ணெருக்கின்தேனுடைக் கொன்றைச் சடையுடைக் கங்கைத் திரைதவழுங்கூனுடைத் திங்கட் குழவியெப் போதுங் குறிக்கொண்மினே.