பாடல் 4360 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருவையாறு · பாடல் 10 / 10

திருவையாறு · 4.13.10

கருவரைசூழ் கடலிலங்கைக் கோமானைக் கருத்தழியத்திருவிரலால் உதகரணஞ் செய்துகந்த சிவமூர்த்திபெருவரைசூழ் வையகத்தார் பேர்நந்தி என்றேத்தும்அருவரைசூழ் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
பகிர்