பாடல் 4352 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருவையாறு · பாடல் 2 / 10

திருவையாறு · 4.13.2

செம்பவளத் திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர்கொம்பமருங் கொடிமருங்கிற் கோல்வளையா ளொருபாகர்வம்பவிழும் மலர்க்கொன்றை வளர்சடைமேல் வைத்துகந்தஅம்பவள ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
பகிர்