பாடல் 4457 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · கோயில் - திருநேரிசை · பாடல் 2 / 10

கோயில் – திருநேரிசை · 4.23.2

கருத்தனாய்ப் பாட மாட்டேன் காம்பன தோளி பங்காஒருத்தரா லறிய வொண்ணாத் திருவுரு வுடைய சோதீதிருத்தமாந் தில்லை தன்னுட் டிகழ்ந்தசிற் றம்ப லத்தேநிருத்தம்நான் காண வேண்டி நேர்பட வந்த வாறே.
பகிர்