பாடல் 4527 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருக்கழிப்பாலை - திரு நேரிசை · பாடல் 6 / 10

திருக்கழிப்பாலை – திரு நேரிசை · 4.30.6

உட்டங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க் குள்ளம் வைத்தார்விட்டங்கு வேள்வி வைத்தார் வெந்துயர் தீர வைத்தார்நட்டங்கு நடமும் வைத்தார் ஞானமு நவில வைத்தார்கட்டங்கந் தோண்மேல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
பகிர்