பாடல் 4260 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருவாரூர் · பாடல் 2 / 10

திருவாரூர் · 4.4.2

நரியைக் குதிரைசெய் வானும் நரகரைத் தேவுசெய் வானும்விரதங்கொண் டாடவல் லானும் விச்சின்றி நாறுசெய் வானும்முரசதிர்ந் தானை முன்னோட முன்பணிந் தன்பர்கள் ஏத்தஅரவரைச் சாத்திநின் றானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
பகிர்