பாடல் 4660 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருக்காஞ்சிமேற்றளி - திருநேரிசை · பாடல் 9 / 10

திருக்காஞ்சிமேற்றளி – திருநேரிசை · 4.43.9

வேறிணை யின்றி யென்றும் விளங்கொளி மருங்கி னாளைக்கூறிய லாக வைத்தார் கோளரா மதியும் வைத்தார்ஆறினைச் சடையுள் வைத்தார் அணிபொழிற் கச்சி தன்னுள்ஏறினை யேறு மெந்தை இலங்குமேற் றளிய னாரே.
பகிர்