பாடல் 4695 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருஆப்பாடி - திருநேரிசை · பாடல் 2 / 10

திருஆப்பாடி – திருநேரிசை · 4.48.2

ஆதியும் அறிவு மாகி அறிவினுட் செறிவு மாகிச்சோதியுட் சுடரு மாகித் தூநெறிக் கொருவ னாகிப்பாதியிற் பெண்ணு மாகிப் பரவுவார் பாங்க னாகிவேதியர் வாழுஞ் சேய்ஞல் விரும்பும்ஆப் பாடி யாரே.
பகிர்