பாடல் 4775 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருஆவடுதுறை - திருநேரிசை · பாடல் 10 / 10

திருஆவடுதுறை – திருநேரிசை · 4.56.10

பார்த்தனுக் கருள்வர் போலும் படர்சடை முடியர் போலும்ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலுங்கூத்தராய்ப் பாடி யாடிக் கொடுவலி யரக்கன் றன்னைஆர்த்தவாய் அலறு விப்பார் ஆவடு துறைய னாரே.
பகிர்