பாடல் 4767 · தேவாரம் · திருநாவுக்கரசர்
நான்காம் திருமுறை · திருஆவடுதுறை - திருநேரிசை · பாடல் 2 / 10
திருஆவடுதுறை – திருநேரிசை · 4.56.2
மடந்தை பாகத்தர் போலும் மான்மறிக் கையர் போலும்குடந்தையிற் குழகர் போலுங் கொல்புலித் தோலர் போலுங்கடைந்தநஞ் சுண்பர் போலுங் காலனைக் காய்வர் போலும்அடைந்தவர்க் கன்பர் போலும் ஆவடு துறைய னாரே.