பாடல் 5031 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · ஆருயிர்த் - திருவிருத்தம் · பாடல் 2 / 11

ஆருயிர்த் – திருவிருத்தம் · 4.84.2

பேழ்வாய் அரவின் அரைக்கமர்ந் தேறிப் பிறங்கிலங்குதேய்வாய் இளம்பிறை செஞ்சடை மேல்வைத்த தேவர்பிரான்மூவான் இளகான் முழுவுல கோடுமண் விண்ணுமற்றும்ஆவான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே.
பகிர்