பாடல் 5138 · தேவாரம் · திருநாவுக்கரசர்
நான்காம் திருமுறை · திருக்கண்டியூர் - திருவிருத்தம் · பாடல் 7 / 10
திருக்கண்டியூர் – திருவிருத்தம் · 4.94.7
அட்டது காலனை ஆய்ந்தது வேதமா றங்கமன்றுசுட்டது காமனைக் கண்ணத னாலே தொடர்ந்தெரியக்கட்டவை மூன்று மெரித்த பிரான்கண்டி யூரிருந்தகுட்டமுன் வேதப் படையனை யாமண்டர் கூறுவதே.