பாடல் 5436 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை · பாடல் 10 / 10

திருவீழிமிழலை – திருக்குறுந்தொகை · 5.13.10

ஒருத்தன் ஓங்கலைத் தாங்கலுற் றானுரம்வருத்தி னாய்வஞ்ச னேன்மனம் மன்னியதிருத்த னேதிரு வீழி மிழலையுள்அருத்த னேயடி யேனைக் குறிக்கொளே.
பகிர்