பாடல் 5490 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஐந்தாம் திருமுறை · திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை · பாடல் 5 / 11
திருக்கடம்பூர் – திருக்குறுந்தொகை · 5.19.5
சுனையுள் நீல மலரன கண்டத்தன்புனையும் பொன்னிறக் கொன்றை புரிசடைக்கனையும் பைங்கழ லான்கரக் கோயிலைநினையும் உள்ளத் தவர்வினை நீங்குமே.