பாடல் 5562 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருவன்னியூர் - திருக்குறுந்தொகை · பாடல் 5 / 10

திருவன்னியூர் – திருக்குறுந்தொகை · 5.26.5

பிறைகொள் வாணுதற் பெய்வளைத் தோளியர்நிறையைக் கொள்பவர் நீறணி மேனியர்கறைகொள் கண்டத்தர் வெண்மழு வாளினர்மறைகொள் வாய்மொழி யார்வன்னி யூரரே.
பகிர்