பாடல் 5589 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருவாவடுதுறை - திருக்குறுந்தொகை · பாடல் 2 / 10

திருவாவடுதுறை – திருக்குறுந்தொகை · 5.29.2

தவள மாமதிச் சாயலோர் சந்திரன்பிளவு சூடிய பிஞ்ஞகன் எம்மிறைஅளவு கண்டிலள் ஆவடு தண்டுறைக்களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே.
பகிர்