பாடல் 5791 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருவேகம்பம் - திருக்குறுந்தொகை · பாடல் 10 / 10

திருவேகம்பம் – திருக்குறுந்தொகை · 5.48.10

அரக்கன் றன்வலி உன்னிக் கயிலையைநெருக்கிச் சென்றெடுத் தான்முடி தோள்நெரித்திரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்பந்தருக்க தாகநாஞ் சார்ந்து தொழுதுமே.
பகிர்