பாடல் 5783 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஐந்தாம் திருமுறை · திருவேகம்பம் - திருக்குறுந்தொகை · பாடல் 2 / 10
திருவேகம்பம் – திருக்குறுந்தொகை · 5.48.2
அருந்தி றல்அம ரர்அயன் மாலொடுதிருந்த நின்று வழிபடத் தேவியோடிருந்த வன்னெழி லார்கச்சி யேகம்பம்பொருந்தச் சென்று புடைபட் டெழுதுமே.