பாடல் 5349 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஐந்தாம் திருமுறை · திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை · பாடல் 7 / 10
திருவண்ணாமலை – திருக்குறுந்தொகை · 5.5.7
கோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர்பாணி நட்டங்க ளாடும் பரமனார்ஆணிப் பொன்னினண் ணாமலை கைதொழப்பேணி நின்ற பெருவினை போகுமே.