பாடல் 5812 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஐந்தாம் திருமுறை · திருப்பாலைத்துறை - திருக்குறுந்தொகை · பாடல் 4 / 11
திருப்பாலைத்துறை – திருக்குறுந்தொகை · 5.51.4
நீடு காடிட மாய்நின்ற பேய்க்கணங்கூடு பூதங் குழுமிநின் றார்க்கவேஆடி னாரழ காகிய நான்மறைபாடி னாரவர் பாலைத் துறையரே.