பாடல் 5851 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஐந்தாம் திருமுறை · திருவதிகைவீரட்டம் - திருக்குறுந்தொகை · பாடல் 10 / 10
திருவதிகைவீரட்டம் – திருக்குறுந்தொகை · 5.54.10
அட்ட புட்பம் அவைகொளு மாறுகொண்டட்ட மூர்த்தி அனாதிதன் பாலணைந்தட்டு மாறுசெய் கிற்ப அதிகைவீரட்ட னாரடி சேரு மவர்களே.