பாடல் 5950 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஐந்தாம் திருமுறை · திருக்கோழம்பம் - திருக்குறுந்தொகை · பாடல் 10 / 11
திருக்கோழம்பம் – திருக்குறுந்தொகை · 5.64.10
சமர சூரபன் மாவைத் தடிந்தவேற்குமரன் தாதைநற் கோழம்ப மேவியஅமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள்அமர லோகம தாளுடை யார்களே.