பாடல் 6151 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருவாட்போக்கி - திருக்குறுந்தொகை · பாடல் 6 / 10

திருவாட்போக்கி – திருக்குறுந்தொகை · 5.86.6

கான மோடிக் கடிதெழு தூதுவர்தான மோடு தலைபிடி யாமுனம்ஆனஞ் சாடி யுகந்தவாட் போக்கியார்ஊன மில்லவர்க் குண்மையில் நிற்பரே.
பகிர்