பாடல் 6433 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஆறாம் திருமுறை · திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம் · பாடல் 9 / 10

திருப்புன்கூர் – திருநீடூர் – திருத்தாண்டகம் · 6.11.9

கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக் கால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்னபொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப் புள்ளுவரா லகப்படா துய்யப் போந்தேன்செய்யெலாஞ் செழுங்கமலப் பழன வேலித் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனைநெய்தல்வாய்ப் புனற்படப்பை நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே.
பகிர்