பாடல் 7080 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஆறாம் திருமுறை · திருவாய்மூர் - திருத்தாண்டகம் · பாடல் 5 / 10

திருவாய்மூர் – திருத்தாண்டகம் · 6.77.5

கான்மறையும் போதகத்தி னுரிவை கண்டேன் காலிற் கழல்கண்டேன் கரியின் றோல்கொண்டூன்மறையப் போர்த்த வடிவுங் கண்டேன் உள்க மனம்வைத்த உணர்வுங் கண்டேன்நான்மறை யானோடு நெடிய மாலும் நண்ணி வரக்கண்டேன் திண்ண மாகமான்மறி தங்கையின் மருவக் கண்டேன் வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
பகிர்