பாடல் 7614 · தேவாரம் · சுந்தரர்

ஏழாம் திருமுறை · திருஇடையாற்றுத்தொகை · பாடல் 10 / 10

திருஇடையாற்றுத்தொகை · 7.31.10

ஊறிவா யினநாடிய வன்றொண்டன் ஊரன்தேறுவார் சிந்தைதேறு மிடஞ்செங்கண் வெள்ளேறேறுவார் எய்தமான் இடையா றிடைமருதைக்கூறுவார் வினையெவ் விடமெய் குளிர்வாரே.
பகிர்