பாடல் 7616 · தேவாரம் · சுந்தரர்
ஏழாம் திருமுறை · திருக்கோடிக்குழகர் · பாடல் 2 / 10
திருக்கோடிக்குழகர் · 7.32.2
முன்றான் கடல்நஞ்ச முண்ட அதனாலோபின்றான் பரவைக் குபகாரஞ் செய்தாயோகுன்றாப் பொழில்சூழ் தருகோடிக் குழகாஎன்றான் தனியே இருந்தாய் எம்பிரானே.