பாடல் 534 · திருமந்திரம் · திருமூலர்

இரண்டாம் தந்திரம் · குரு நிந்தை · பாடல் 5 / 7

திருமந்திரம் 534 · ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்

ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே.

Eesan atiyaar ithayam kalangkitath / Thaesamum naatum sirappum azhinthitum / Vaasavan peetamum maamannar peetamum / Naasamathu aakumae namnanthi aanaiyae.

பகிர்