பாடல் 536 · திருமந்திரம் · திருமூலர்

இரண்டாம் தந்திரம் · குரு நிந்தை · பாடல் 7 / 7

திருமந்திரம் 536 · கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டுமெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக்கைப்பிட்டுண் பான்போன்றுங் கன்மிஞானிக் கொப்பே.

Kaippatta maamani thaanitai kaivittu / Meyppatta kallais sumappoan vithipoanrum / Kaippatta neypaal thayirnirkath thaanarak / Kaippittun paanpoanrung kanminjaanik koppae.

பகிர்