பாடல் 7584 · தேவாரம் · சுந்தரர்
ஏழாம் திருமுறை · திருக்குருகாவூர் · பாடல் 1 / 10
திருக்குருகாவூர் · 7.29.1
இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம்முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்தவித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.