பாடல் 8312 · தேவாரம் · சுந்தரர்

ஏழாம் திருமுறை · திருநொடித்தான்மலை · பாடல் 1 / 10

திருநொடித்தான்மலை · 7.100.1

தானெனை முன்படைத் தானத றிந்துதன் பொன்னடிக்கேநானென பாடலந் தோநாயி னேனைப் பொருட்படுத்துவானெனை வந்தெதிர் கொள்ளமத் தயானை அருள்புரிந்துஊனுயிர் வேறுசெய் தான்நொடித் தான்மலை உத்தமனே.
பகிர்