பாடல் 599 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 36 / 157
இருவரும் மிக்க காதல் கொள்ளல்
கம்பராமாயணம் 599 · மிதிலைக் காட்சிப் படலம்
நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை,ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன,வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்,தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்த ஏ.