நான்காம் திருமுறை · திருத்துருத்தி - திருநேரிசை · பாடல் 7 / 10
பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன்வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்தச்சாதியாஞ் சதுர்மு கனுஞ் சக்கரத் தானுங் காணாச்சோதியைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.