பாடல் 4646 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருத்துருத்தி - திருநேரிசை · பாடல் 5 / 10

திருத்துருத்தி – திருநேரிசை · 4.42.5

உடல்தனைக் கழிக்க லுற்ற உலகத்துள் உயிர்கட் கெல்லாம்இடர்தனைக் கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து மின்னோகடல்தனில் நஞ்ச முண்டு காண்பரி தாகி நின்றசுடர்தனைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
பகிர்