பாடல் 4651 · தேவாரம் · திருநாவுக்கரசர்

நான்காம் திருமுறை · திருத்துருத்தி - திருநேரிசை · பாடல் 10 / 10

திருத்துருத்தி – திருநேரிசை · 4.42.10

பிண்டத்தைக் கழிக்க வேண்டிற் பிரானையே பிதற்று மின்கள்அண்டத்தைக் கழிய நீண்ட அடலரக் கன்றன் ஆண்மைகண்டொத்துக் கால்வி ரலால் ஊன்றிமீண் டருளிச் செய்ததுண்டத்துத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
பகிர்