பாடல் 100 · அண்ணாமலைச் சதகம் · திருச்சிற்றம்பல நாவலர்
அண்ணாமலைச் சதகம் 100 · சிற்றின்பப் பேரின்ப அட்டாங்கயோகங் கூறியது
வனிதைபஞ் சணையாறு சுவைபோச னங்கந்தமருவுசித் திரவஸ்திரம்மாழைமணி யிழையணித் தயிலதாம் பூலமெண்வகையதே சிற்றின்பமாந்தினமணி விபூதிருத் ராக்கபஞ் சாக்கரந்தீர்த்தப்பிர சாதமாசான்றெரிசன மிலிங்கசங் கமமெட்டு மன்பருட்டெளிதரும் பேரின்பமாந்தனியியம நியமமா தனபிராணாயாமதற்பிரத்தியாகாரமாம்தாரணை தியானஞ்ச மாதியிவ் வெட்டுமேசாற்றுமட் டாங்கயோகம்அனவரத நடனமிடு வளருக பதத்தனேயருள் பெறு வசந்தராயர்அண்ணாவினிற்றுதி செ யுண்ணாமுலைக்குரியவண்ணா மலைத்தேவனே.