பாடல் 40 · அருணாசல சதகம் · காஞ்சிபுரம் சபாபதி முதலியார்
அருணாசல சதகம் 40 · ஈனந்தரு பிறவிக்கட்
லிடையேழையேன் பலகால் விழஊனந்தரும் வினையாம்வளியுறுவித்தலா லுனதின்னருள்மோனந்தரு குகை சேரவேமுன்னிக்கொடு வந்தேனையாஆனைந்துமா டியவையனேஅருணாசலா! அருணாசலா.