பாடல் 44 · சோழ மண்டல சதகம் · வேளூர் ஆத்மநாத தேசிகர்

சோழ மண்டல சதகம் 44 · பட்டினப்பாலை

குணக்கின் மலைபோல் பதினாறுகோடி செம்பொன் கொடுத்தவிலைஇணக்கும் ஒருபட் டினப்பாலைஎவரும் புகழ்தற்கு எளிதாமோபணக்குன்று அனந்த மேருஎனப்பயில்கா விரிப்பூம் பட்டினம்போல்மணக்கும் பதிகள் பலகாணும்வளம்சேர் சோழ மண்டலமே.
பகிர்