பாடல் 68 · வாட்போக்கிக் கலம்பகம் · தி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
வாட்போக்கிக் கலம்பகம் 68
அடையு மாலை யொருவண் டாங்கமேயப்புக் கூடு மொருவண் டாங்கமேயிடையி லாவுமை யேயிடப் பாகமே யிபவனத்தலை யேயிடப் பாகமேயுடையெ னாவரை கூடுவ தாசையேயுன்னு மன்பரங் கூடுவ தாசையேசடைவி ராய விருப்புச் சிவாயமேசங்கரற்க விருப்புச் சிவாயமே.