பாடல் 21 · ஸ்ரீ சுப்பிரமணிதேசிகர் நான்மணிமாலை · தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதர்

ஸ்ரீ சுப்பிரமணிதேசிகர் நான்மணிமாலை 21 · நேரிசை வெண்பா

உய்ய வுலக முயர்தந்தைப் பேரொரீஇத்துய்ய மகன் பேர்கொளீஇச் சோதிமிகு-வய்யகத்தில்வண்டுறைசை மேவியே மாந்தர்க்கருள்புரிவான்வண்டுறைசெஞ் சேவடியே மன்னு.
பகிர்