பாடல் 10492 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · திரு முடி சூட்டுப் படலம் · பாடல் 37 / 42
முடிசூட்டுவிழாவிற்கு வேண்டியவை வந்துசேர்தல்
கம்பராமாயணம் 10492 · திரு முடி சூட்டுப் படலம்
தெய்வநீர் ஆடற்கு ஒத்த செய்வினை வசிட்டன் செய்ய,அய்யமில் சிந்தையான் அச் சுமந்திரன் அமைச்சரோடும்நொய்தினின் இயற்ற, நோன்பின் மாதவர் நுனித்துக் காட்டஎய்தின இயன்ற பல்வேறு இந்திரற்கு இயன்ற என்ன.