பாடல் 10507 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · விடை கொடுத்த படலம் · பாடல் 10 / 38
குகன் வந்து வணங்குதல்
கம்பராமாயணம் 10507 · விடை கொடுத்த படலம்
வெற்றி வெஞ் சேனையோடும், வெறிப் பொறிப் புலியின் வெவ்வால்சுற்றுறத் தொடுத்து வீக்கும் அரையினன், சுழலும் கண்ணன்,கல்திரள் வயிரத் திண்தோள் கடுந்திறல் மடங்கல் அன்னான்,எற்றுநீர்க் கங்கை நாவாய்க்கு இறை, குகன், தொழுது சூழ்ந்தான்.