பாடல் 10512 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · விடை கொடுத்த படலம் · பாடல் 15 / 38

கம்பராமாயணம் 10512 · விடை கொடுத்த படலம்

மறையவர் தங்கட்கு எல்லாம் மணியொடு முத்தும், பொன்னும்,நிறைவளம் பெருகு பூவும், சுரபியும் நிறைத்து, மேல்மேல்,குறை இது என்று இரந்தோர்க்கு எல்லாம் குறைவு அறக் கொடுத்து, பின்னர்,அறைகழல் அரசர் தம்மை ‘வருக ‘என அருள, வந்தார்.
பகிர்