பாடல் 8797 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · பிரமாத்திரப் படலம் · பாடல் 225 / 231

கம்பராமாயணம் 8797 · பிரமாத்திரப் படலம்

'ஈன்ற எம் இடுக்கண் துடைத்து அளிப்பான் இரங்கி; அரசர் இல்பிறந்தாய்!"மூன்று ஆம் உலகம் துயர் தீர்த்தி என்னும் ஆசை முயல்கின்றேம்ஏன்றும் மறந்தேம், "அவன் அல்லன்; மனிதன் " என்றே; இது மாயம்போன்றது இல்லை, அருளுடையாய்! பொய்யும் புகலப் புக்காயோ?
பகிர்